ஆனந்த பவன் மு.கு.இராமச்சந்திரா நினைவுப் புத்தகப் பரிசு வெற்றியாளர்

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு

நல்வாழ்த்துகள்

2020 ஆம் ஆண்டுக்கான ‘ஆனந்த பவன் மு.கு.இராமச்சந்திரா நினைவுப் புத்தகப் பரிசு வெற்றியாளர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் நிறுவுநர் , சிறந்த பேச்சாளர் , எழுத்தாளர், இதழாளர் என பல பரிமாணங்களில் பம்பரமாய் சுழன்று சேவையாற்றி வரும் பிச்சினிக்காட்டாருக்கு இந்த புத்தகப்பரிசு விருதானது மேலும் ஓர் மகுடமாகும். கவிஞருக்கு செங்கனி குழுமம் சார்பில் பாராட்டுக்களையும், நல்வாழ்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்