ரொட்டி

கவிதை என்பது ரொட்டி மாதிரி.

படித்தவர்களும், பாமரர்களும், மகத்தான

மானுடக் குடும்பத்தினர் அனைவரும்

அதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

                            - பாப்லோ நெரூடா

கருத்துரையிடுக

0 கருத்துகள்