குழந்தைகளுக்கான கதைசொல்லல் போட்டி

குழந்தைகளுக்கான கதைசொல்லல் போட்டி

3 -14 வயதினர் வரை பங்கேற்கலாம்

5 நிமிடங்களுக்குள் கதை ஒன்றைச் சொல்லி வீடியோவாக அனுப்பவேண்டும்

முதல் 3 இடங்கள் பெறுபவருக்கு ரூ 5000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழும் புத்தகமும் வழங்கப்படும்

வீடியோ அனுப்ப 8778073949(WhatsApp)

கடைசிநாள் : 30.11.2020

அனைத்து வீடியோக்களும் வாசகர் மதிப்பீட்டுக்காக பாரதி புத்தகாலயம் முகநூல் பக்கத்திலும் bookday.co.in இணையத்திலும் bharathi tv (youtube)யிலும் வெளியிடப்படும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்