டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டி- 2020 முடிவுகள்

 'தினமலர்' நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் நினைவாக, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் சிறுகதை போட்டி நடத்தப்பட்டு வருவது, அனைவரும் அறிந்ததே! 33வது ஆண்டாக, இந்த ஆண்டும், ஆயிரக்கணக்கான வாசக - வாசகியர், ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். திறமை மிக்க எழுத்தாளர்கள், 10 பேரை கொண்ட நடுவர் குழுவின் முதல் கட்ட பரிசீலனைக்குப் பின், பொறுப்பாசிரியரின் இறுதி முடிவின் படி, பரிசுக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கருத்துரையிடுக

0 கருத்துகள்