நண்பர்களே
சௌமா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை- சார்பாக," சௌமா இலக்கிய விருதுகள்", ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் ஆண்டுக்கான போட்டி அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்கிறோம்.
நவீன கவிதை, சிறுகதை, நாவல் மூன்று பிரிவுகளில் 2019 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் (இண்டு பிரதிகள்) வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே ரூபாய் 10,000 பரிசும் சௌமா இலக்கிய விருதும் வழங்கப்படும்.
நிறைவு நாள் 31-10-2020
அனுப்ப வேண்டிய முகவரி
முனைவர் தமிழ்மணவாளன்
18,பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051
அலைபேசி 9444796336
0 கருத்துகள்