ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

புத்தகம்: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


அடக்க விலை: ‎₹ 600/-         தள்ளுபடி விலையில்: ‎₹ ‎480/-


***********************


பியூர் சினிமா புத்தக அங்காடி சிறப்பு தள்ளுபடி சலுகை


நண்பர்களே...

நமது பியூர் சினிமா புத்தக அங்காடியில் சினிமா புத்தகங்கள் அதிரடி சலுகை விற்பனையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தமாதம்(செப்டம்பர்) மட்டுமே இச்சலுகை நடைபெறும்.

அனைத்து பதிப்பக புத்தகங்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இயக்கம், திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை, போன்ற அனைத்து பிரிவுகள் கொண்ட புத்தகங்களை ஒரே இடத்திலையே வாங்கிக்கொள்ளலாம்.

சினிமா தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களுக்கு அளிக்கப்படும் சலுகை மேலும் கிடைப்பது அரிதானது.

அனைவரும் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் சினிமா கனவை சாத்தியப்படுத்திக்கொள்ளுங்கள்.

பியூர் சினிமா புத்தக அங்காடியில் நேரடியாக வாங்கும் நண்பர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.

புத்தகங்கள் வாங்க வரும் நண்பர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொண்டு உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை அதிரடி சலுகையில் அள்ளிச்செல்லுங்கள்.

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42கருத்துரையிடுக

0 கருத்துகள்