தேநீர் பதிப்பகம் நடத்தும் குறுங்கதைப் போட்டி
பரிசு-2500 (5 கதைகளுக்கு தலா 500)
விதிமுறைகள்:
1. கதைகள் வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்கள் மட்டும் இருக்க வேண்டும் கையெழுத்தில் எழுதியது மட்டுமே ஏற்கப்படும்.
2. எழுதிய கதையை போட்டோ எடுத்தோ, ஸ்கேன் செய்தோ மெயில் அல்லது வாட்ஸ்அப் அல்லது தபாலில் அனுப்பலாம்..
கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி
மெயில் - [email protected]
வாட்ஸ்அப் - 9080909600
தபாலில்
தேநீர் பதிப்பகம்
24/1, மசூதி பின் தெரு, ச.கோடியூர், ஜோலார்பேட்டை-635851 திருப்பத்தூர் மாவட்டம்
குறுங்கதைகள் அனுப்ப கடைசி தேதி ஆகஸ்ட் -15
0 கருத்துகள்