சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நடத்தும் ஆகஸ்ட் 2020 கவிதைப் போட்டி
தலைப்பு : அன்பும் மனிதமும்
புதுக்கவிதை : 100 சொற்கள்
மரபுக்கவிதை: 24 வரிகள்
இப்போட்டியில் வென்றவர்களுக்கு கோவை மண்டல சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா சார்பில் வழங்கப்படும்
பரிசு விவரம்:
முதல் பரிசு: ரூ.2500
இரண்டாம் பரிசு: ரூ. 1500
மூன்றாம் பரிசு ரூ. 1000
மற்றும் 12 பேருக்கு ஊக்கப்பரிசு
கவிதைகள் அனுப்ப கடைசி நாள்: 31 ஆகஸ்ட் 2020
முடிவு வெளியாகும் நாள்: 30 செப்டம்பர் 2020
கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
நீலகண்ட தமிழன்
11/3, வ உ சி நகர் பிரதான சாலை, அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600102.
புலனம் வழியாக அனுப்புவோர்: 7401574105
0 கருத்துகள்