தேன்சிட்டு எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்திய நகைச்சுவை சிறுகதைப் போட்டி முடிவுகள்
முதல் பரிசு: புதுவண்டி ரவீந்திரன் - யாரு சுட்ட தோசை இது அப்பா சுட்ட தோசை.
இரண்டாம் பரிசு: மலர்மதி - ஞாயபகமறதி ஞானக்கண்ணு.
மூன்றாம் பரிசு: ஆர். ஹரி கோபி மங்கையர்க்கரசியின் மகிமை.
ஆறுதல் பரிசுகள்:
லஷ்மி- ஐம்பது கிலோ தாஜ்மஹால்.
சி.பி. செந்தில்குமார் - ஒரு மஞ்சமாக்கானின் பெண் பார்த்த படலங்கள்.
புவனா- நளபாகம்..
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் செங்கனி நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது.
0 கருத்துகள்