புத்தகம் பேசுது பேசும் புத்தகம்

தமுஎகச, இயல் குரல் கொடை குழு மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும்

புத்தகம் பேசுது பேசும் புத்தகம்

பங்கேற்பீர் பரிசு பெறுவீர்

"வாசிப்பில் உயர்ந்தது கதை வாசிப்பே"

புதுமைப்பித்தன்

உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய பாதித்த ஒரு சிறுகதையை உரக்க வாசித்து 15 நிமிடத்துக்குள்
ஒரு ஆடியோவாக பகிர்ந்து (வாட்ஸ் அப்பில்) ரூ.5000 மதிப்புள்ள வாசிப்பு விருதைப் பெறுங்கள்...

வாட்ஸ்அப் - 8778073949
கடைசி நாள் - ஆகஸ்ட் 15


கருத்துரையிடுக

0 கருத்துகள்