வாசிப்பை நேசிப்போம் ! கவிதை போட்டி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உளுந்தூர்பேட்டை கிளை நடத்தும் வாசிப்பை நேசிப்போம் ! வாசிப்ல முன்னெடுப்போம் !! இணையத்தின் வாயிலாக.... 
கவிதை போட்டி

1.கவிதை எனும் ஆயுதம்
2. காதலும் சாதியும்
3.இயற்கை

மேற்கண்ட தலைப்புகளில் தங்கள் படைப்புகளை (தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன்) 25.06.2020 தேதிக்குள் அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய வாட்ஸ்ஆப் எண்கள் 9659203656, 9042214882.

28.06.2020 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்