கலைஞர் பிறந்தநாள் பரிசுப்போட்டி

ஜீன்-3 கலைஞர் பிறந்தநாள் பரிசுப்போட்டி

நடுவர்: 

திரு. கவிதைப்பித்தன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திரு.பொள்ளாச்சி ஹாபதி
திமுக மாநில செயலாளர்
கலை-இலக்கிய பகுத்தறிவு பேரவைபோட்டி விதிமுறை

1.நடுவர் தீர்ப்பு இறுதியானது.
2.மே-30 முதல் ஜீன்-2 ம் தேதி வரை போட்டி நடைபெறும்.
3.வெற்றியாளருக்கு பரிசுப்பொருட்கள் உங்கள் இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
4.கவிதை 15 வரி முதல் 24 வரிக்குள்ளே இருக்க வேண்டும்.
5.கவிதைக்கு கீழே முகவரி,செல் நம்பர் தெளிவாக அனுப்ப வேண்டும்.
6.கவிதை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் நம்பர் 9994688836 

கருத்துரையிடுக

0 கருத்துகள்