அக்கறையும் காதலும்...

யாரைப் பார்த்ததும்
நமக்கு சந்தோசமும்
இவங்க எப்பவும்
நல்லா
இருக்கணும்னு
எண்ணம் வருதோ
அவங்க மேலதான்
அன்பும்
அக்கறையும்
காதலும்
உண்டாகும்

எழுத்தாளர் பாலகுமாரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்