ஒரே நாளில் வாசித்துவிடக்கூடிய நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்

ஒரே நாளில் வாசித்துவிடக்கூடிய நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்



1. வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

2. கடல்புரத்தில் - வண்ணநிலவன்

3. கம்பாநதி - வண்ணநிலவன்

4. ரெயினீஸ் ஐயர்தெரு - வண்ணநிலவன்

5. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

6. குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்

7. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்

8. பொய்கைக்கரைப்பட்டி - எஸ்.அர்ஷியா

9. துருக்கித் தொப்பி - கீரனூர் ஜாகீர்ராஜா

10. கருத்த லெப்பை - கீரனூர் ஜாகீர்ராஜா

11. நவம்பர் 8, 2016 - எஸ்.அர்ஷியா

12. பால்யகால சகி - பஷீர்

13. பாத்துமாவின் ஆடு - பஷீர்

14. மதில்கள் - பஷீர்

15. சுமித்ரா - கல்பட்டநாராயணன்

16. ஜமீலா - சிங்கிஸ் ஜத்மாதவ்

17. அன்னைவயல் - சிங்கிஸ் ஜத்மாதவ்

18. வெண்ணிற இரவுகள் - தஸ்தவேஸ்கி

19. கருக்கு - பாமா

20. நட்டுமை - ஆர்.எம்.நௌஸாத்

21. மின்னுலகம் - நீலபத்பநாபன்

22. ஆட்டம் - சு.வேணுகோபால்

23. கூந்தப்பனை - சு.வேணுகோபால்

24. பால்கனிகள் - சு.வேணுகோபால்

25. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

26. எங்க உப்பப்பாவிற்கொரு ஆனையிருந்தது - பஷீர்

27. கரும்பலகை - எஸ்.அர்ஷியா

 28. தண்ணீர் - அசோகமித்திரன்

29. மீன்காரத்தெரு - கீரனூர் ஜாகீர்ராஜா

30. கடலும் கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே

31. குட்டி இளவரசன் - அந்த்வான்

32. கல்மரம் - திலகவதி

33. தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ்

34. வெக்கை - பூமணி

35. எங்கதெ - இமையம்

36. கன்னியாகுமரி - ஜெயமோகன்

36. நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்

37. திசையெல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால்

38. நிழல்முற்றம் - பெருமாள் முருகன்

39. அபிதா - லா.ச. ரா

40. சேவல்களம் - பாலகுமார் விஜயராமன்

41. கிருஷ்ண பருந்து - ஆ.மாதவன்

42. அந்நியன் - ஆல்பெர் காம்யூ

கருத்துரையிடுக

0 கருத்துகள்