ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகம் & இலக்கிய மெரினா நடத்தும் எழுத்தாளர் தமயந்தி எழுதி இயக்கிய தடயம் திரைப்படத்திற்கான விமர்சன போட்டி
முகநூலில் அவரவர் பக்கங்களில் விமர்சனம் பதிவிட்டு tag செய்யலாம். theneerpathippagam@gmail.com என்ற மெயிலும் அனுப்பலாம்.நடுவர் குழுவால் தேர்வு செய்யப்படும்.
விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய
கடைசி தேதி -30-04-2020
விமர்சன முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி
10-05 - 2020
- தேநீர் பதிப்பகம்
இலக்கிய மெரினா
நா.கோகிலன்
0 கருத்துகள்