பிரதிலிபி 'LGBTQ' போட்டி பரிசு

வாசகர்களுக்கு வணக்கம்,

பிரதிலிபி 'LGBTQ' போட்டியை பிப்ரவரி  ஏப்ரல் மாதத்தில் நடத்தியது.

போட்டிக்கு பெறப்பட்ட படைப்புகள் பிப்ரவரி
26 முதல் ஏப்ரல் 17 வரை வாசகர் பார்வைக்கு
வைக்கப்பட்டிருந்தது.


மொத்தம் 3 படைப்புகளுக்கு பரிசுகள்
வழங்கப்படும். அனைத்திற்கும் தலா 1000ரூ
பரிசுத்தொகை வழங்கப்படும். மூன்றுமே
நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என
அறிவித்திருந்தோம். போட்டியில் பங்கேற்ற
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பிரதிலிபியின் நடுவர் குழு தேர்ந்தெடுத்த

படைப்புகள்:

இதோ இன்னொரு மனிதன் - கவிஜி
அம்மையப்பன் - கீதா மதிவாணன்
நடு ஆளு - நா. கோகிலன்





கருத்துரையிடுக

0 கருத்துகள்