பிரதிலிபி 'புதிய வார்ப்புகள்' போட்டி முடிவுகள்

வாசகர்களுக்கு வணக்கம்,
பிரதிலிபி 'புதிய வார்ப்புகள்' போட்டியை ஜனவரி - மார்ச் மாதத்தில் நடத்தியது. போட்டிக்கு பெறப்பட்ட படைப்புகள் ஜனவரி 8 முதல் பிப்ரவரி 27 வரை வாசகர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 5 படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அனைத்திற்கும் தலா 1000ரூ
பரிசுத்தொகை வழங்கப்படும். ஐந்துமே நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என அறிவித்திருந்தோம். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 

பிரதிலிபியின் நடுவர் குழு தேர்ந்தெடுத்த படைப்புகள்:
நிற்க அதற்குத் தக - நா. கோகிலன்
இது ஒரு பேய்க்கதை அல்ல - ராகா
என் குழந்தையின் நூறாம் நாள் - Indhu Dear

கருத்துரையிடுக

0 கருத்துகள்