"Tamil Song Talk" நடத்தும் "பாடலாசிரியர்கள் தேடல் திருவிழா!" Season - 1
உலகெங்கும் இருக்கும் தமிழ் கவிஞர்களே, நீங்கள் பாடலாசிரியராக உங்களை தகுதிப்படுத்திக்கொள்ள, தமிழ் திரையுலகில் அறிமுகமாக tamilsongtalk அழைக்கிறது.
பாடல் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள். நீங்கள் பாடலாசிரியர் ஆக இது ஒரு இலகுவான வாய்ப்பு.
முதல் கட்ட போட்டி விவரம்:
1. உங்களுக்கு பிடித்த ஒரு தமிழ் திரைப்பட பாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஏற்கெனவே வெளியான பாடலாக இருக்க வேண்டும்.
2. அந்த பாடலின் மெட்டுக்கு புது வரிகள் எழுதுங்கள்.
3. அந்த பாடலில் இடம் பெற்றுள்ள சூழலுக்கு உங்கள் வரிகளை எழுதினால் போதுமானது.
4. சூழல் மாற்றி எழுத விரும்புகிறவர்கள் என்ன சூழலுக்கு மாற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று குறிப்பிடுங்கள்.
5. ஒருவர் 3 பாடல்கள் வரை அனுப்பலாம்.
6. சிறப்பாகவும் மெட்டுக்கு பொருத்தமாகவும் எழுதி இருப்பவர்களை தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் பாடலாசிரியர்களும் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.
இரண்டாம் கட்ட போட்டி.
7. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இரண்டாம் கட்ட போட்டிக்கு தகுதியானவர்கள் ஆவார்கள்
8. அவர்களுக்கு, மேலும் பயிற்சிக்காக தமிழ் திரை இசையமைப்பாளர்களின் 3 புதிய மெட்டுகளும் அதற்கான சூழலும் வழங்கப்படும். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு வரிகள் எழுத வேண்டும்.
9. ஏற்கெனவே வெளியான பாடலுக்கு சிறப்பாக எழுதி இருப்பவர்கள், புதிய மெட்டுக்கும் சிறப்பாக எழுதினால் அவர்கள் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார்கள்.
10. வெற்றி பெற்றவர்களைப் பற்றிய விவரங்கள் "தமிழ் சாங் டாக்" தளங்களில் வெளியிடப்படுவதோடு ஊடகங்களில் செய்தியாகவும் வெளியிடப்படும்.தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
11. உலகமெங்கும் இருந்து கலந்து கொள்ளலாம். பாடலாசிரியர் திருவிழா சீசன் 1 - முதல் கட்ட போட்டியில் கலந்து கொள்ள கடைசி தேதி, ஏப்ரல் 10, 2020.
12. பாடல் வரிகளை தமிழ் எழுத்துருவில் இருக்க வேண்டும். பாடல், பாடல் இடம் பெற்ற திரைப்பட விவரங்கள் குறிப்பிட வேண்டும். யூனிகோட் தமிழ் அல்லது PDF document ஆக அனுப்பலாம். உங்கள் தொலைபேசி எண்கள் உடன் அனுப்புங்கள்.
சிறப்பு பரிசுகள்:
சிறந்த புரட்சிகரமான பாடல் எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த சென்டிமென்ட் பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த காதல் பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த குத்துப்பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த எரோட்டிக் பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த தத்துவப் பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த டைட்டில் பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
சிறந்த ஓபனிங் பாடலை எழுதும் 5 பேருக்கு சிறப்பு பரிசு.
இப்படி 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தலா 5 சிறப்பு பரிசுகள்.
உங்கள் பாடல்களை
அனுப்ப வேண்டிய முகவரி
[email protected]
Subscribe our YouTube channel:
https://www.youtube.com/channel/UCgqm7X3HFxUmtjOk_d1YzwQ
Follow on Twitter:
@TamilSongTalk1
Facebook:
@TamilSongTalk
இசையமைப்பாளர்கள்:
ஸ்ரீகாந்த் தேவா, அந்தோணி தாசன், இஷான்தேவ், ஈ.எஸ்.ராம், மரியா மனோகர், சார்லி, கபிலேஷ்வர், உதயன் விக்டர், கார்த்திகா மகாதேவ், ராஜேஷ் ராஜ்...
இயக்குநர்கள்:
எஸ்.ஆர்.பிரபாகரன், சுரேஷ் காமாட்சி, நித்திலன், இசாக், கஸாலி, காதல் சுகுமார், பிராஷ்...
பாடலாசிரியர்கள்:
உமாதேவி, தமயந்தி, தமிழமுதன், முருகன் மந்திரம், மோகன் ராஜன், அஸ்மின், வேல்முருகன், நிகரன், கடல் வேந்தன், பா. மீனாட்சி சுந்தரம்...
உள்ளிட்ட பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள்... போட்டியில் கலந்துகொள்வோர்களை தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார்கள்.
Supporting Partners:
RP Powertronics, Chennai.
Daffodil Clinic, Chennai.
Thangam Brand Lungis.
H3 Cinemas.
Magamin Service Point, Vallioor.
Tamil Cinema Company.
Muzik ID Records.
Time & Tide Studios, Kerala.
Naren SoundMax Studios, Chennai.
Media Partners:
www.filmistreet.com
CinemaParvai.com
Thangam
Publicity Partner:
K Media Relations Kumaresan Pro
News G Media Guna Seelan
#TamilSongTalk #TamilSongTalk_Lyricist_Festival #LyricistFestival
#பாடலாசிரியர்_திருவிழா
பின்குறிப்பு: தமிழ் திரைப்பட பாடல்கள், தமிழ் நாட்டுப்புற பாடல்கள், தமிழ் திரைப்பட இசை, பிற தமிழ் இசை வடிவங்கள், குறித்த உங்கள் செய்திகள், கட்டுரைகளையும் நீங்கள் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படுபவை Tamil Song Talk தளத்தில் வெளியிடப்படும்.
உங்கள் கட்டுரைகளை மின்னஞ்சலில் யூனிகோட் தமிழ் வடிவத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
[email protected]
https://m.facebook.com/story.php?story_fbid=124858835774973&id=107003877560469

0 கருத்துகள்