தமிழின் நவீனத்துவத்திற்குப் பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3ஆம் தேதி இலக்கியம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
1. சுஜாதா சிறுகதை விருது : சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு
2. சுஜாதா நாவல் விருது : சிறந்த நாவலுக்கு
3. சுஜாதா கவிதை விருது : சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு
4. சுஜாதா உரைநடை விருது : சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு
5. சுஜாதா மொழிப்பெயர்ப்பு விருது: சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு (கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் என எப்பிரிவிலும் அமைந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கு)
6.சுஜாதா நினைவு குறுநாவல் போட்டி:
சுஜாதா விருதுகளில் இதுவரை வெளியிடப்பட்ட நூலுகளுக்குத்தான் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அவற்றோடு இதுவரை வெளிவராத புதிய குறுநாவலுக்கு பரிசு வழங்க தீர்மானித்திருக்கிறோம். அந்தவகையில் ‘சுஜாதா நினைவு குறுநாவல் போட்டி’ அறிவிக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் குறுநாவலுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும். அதோடு போட்டிக்கு வரும் பிற சிறந்த குறுநாவல்களை உயிர்மை பதிப்பகம் தனி நூலாக வெளியிடும். குறுநாவலின் அளவு 7500 வார்த்தைகள் முதல் 10000 வரை படைப்புகள் அறிவியல் புனைவு, குற்றம், சமூகம், வரலாற்றுப் புனைவு என எப்பொருள் சார்ந்தும் இருக்கலாம். மின்னச்சு பிரதியாக கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31, 2020 அனுப்பப்பட வேண்டும்.
மின்னஞ்சல்: sujathaawards@gmail.com
1.முதல் ஐந்து பிரிவுகளில்: 2018 டிசம்பர் முதல் 2019 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிவந்த நூல்களில் 4 பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். எழுத்தாளரோ, பதிப்பாளரோ அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப் பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிப்பிடவேண்டியதில்லை.
2.தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2020.
3.விருதுகள் மே 3, 2020-ஆம் தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
சுஜாதா விருதுகள்,
உயிர்மை
எண்: 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு,
அடையார், சென்னை - 600 020.
மின்னஞ்சல்: sujathaawards@gmail.com
தொலைபேசி : 91- 44-48586727, 9003218208

விதிமுறைகள்

1 கருத்துகள்
சுஜாதா அறக்கட்டளை - உயிர்மை - இணைந்து வழங்கிய
பதிலளிநீக்குசுஜாதா விருதுகள் 2020 - போட்டி முடிவுகள் (மே 3, 2020
அறிவிக்கபடுவதாக விளம்பரத்தில் இருந்தது) அறிவித்தாகி
விட்டதா? விவரம் தயை கூர்ந்து தெரிவிக்க முடியுமா?