கி.வா.ஜ. நினைவுச் சிறுகதைப் போட்டி 2020

 கி.வா.ஜ. குடும்பத்தினரால்‌ இச்சிறுகதைப்‌ போட்டி நடத்தப்படுகிறது. சிறந்த 3 சிறுகதைகளுக்கு (ஒவ்வொன்றிற்கும்‌) ரூ.5000/- பரிசு வழங்கப்படும்‌. எழுத்தாளர்கள்‌ சிறுகதையை எழுதி அனுப்பும்பொழுது அவர்களுடைய புனைப்‌ பெயர்‌, வங்கிக்‌ கணக்கில்‌ உள்ள பெயர்‌ மற்றும்‌ முகவரியையும்‌
தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்‌.

சிறுகதைகள்‌ கலைமகளில் 4 பக்கங்களுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. நடுவர்களின்‌ தீர்ப்பே இறுதியானது. சிறுகதைகளைத்‌ திருப்பி அனுப்பவதற்கு இல்லை,  ஆகவே நகல்‌ வைத்துக்‌ கொண்டு சிறுகதைகளை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்‌. தொலைபேசி தொடர்புகளை தவிர்க்கும்படியும்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌. சிறுகதைகள்‌ மார்ச்‌ மாதம்‌ 3-ஆம்‌ தேதிக்குள்‌ எங்களுக்குக்‌ கிடைக்க வேண்டும்‌ (03.03.2020). 

சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கி.வா.ஐ. நினைவுச்‌ சிறுகதைப்‌ போடடி 2020,
கலைமகள்‌ பப்ளிகேஷன்ஸ்‌, 34/2, வீரபத்திரன்‌ தெரு,
மயிலாப்பூர்‌, சென்னை - 600004.


கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. கி.வா.ஐ. நினைவுச்‌ சிறுகதைப்‌ போடடி 2020, முடிவுகள் வந்து விட்டதா? ஐயா..

    பதிலளிநீக்கு