சென்னை பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் ந. சஞ்சீவி மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு

தலைமை 
முனைவர் கோ. பழனி 
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்(பொ.)

வரவேற்பு 
முனைவர் ஆ. ஏகாம்பரம் 
இணைப் பேராசிரியர் 

பொழிஞர் 
புலவர் பா. வீரமணி எம்.ஏ 
அறங்காவலர், சிங்காரவேலர் சிந்தனைக்கழகம்,
சென்னை.

பொருண்மை
பேராசிரியர் ந. சஞ்சீவியின் 
சங்க இலக்கிய ஆய்வுகள் 

நிகழ்ச்சி தொகுப்பு 
செல்வன் வே. இலட்சுமி நாராயணன் 
முதுகலை முதலாண்டு 

நன்றியுரை 
செல்வி தா. காயத்ரி 
முதுகலை இரண்டாம் ஆண்டு 

இடம் 
பவளவிழாக் கலையரங்கம்,
மெரினா வளாகம், சென்னை பல்கலைக்கழகம்,
சென்னை - 600 005.

நாள்: 27.01.2020
நேரம்: பிற்பகல் 2.30 மணி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்