மதுவிலக்கு விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டி !

கல்கி வார இதழ் - தமிழகக் காவல்துறை இணைந்து நடத்தும் மதுவிலக்கு விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டி !
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் - 31.12.2019நன்றி :கல்கி வார இதழ் மற்றும்- தமிழகக் காவல்துறை

கருத்துரையிடுக

18 கருத்துகள்

 1. வணக்கம்.கல்கி வார இதழ் மதுவிலக்கு விழிப்புணர்வு சிறுகதை போட்டி 2019 முடிவுகள் எப்பொழுது அறிவிக்கப்படும். அதை எப்படி காண்பது.!?

  பதிலளிநீக்கு
 2. மதுவிலக்கு விழிப்புணர்வு சிறுகதை போட்டி 2019 முடிவுகள் எப்படி அறிந்துகொள்வது சகோ

  பதிலளிநீக்கு
 3. முடிவுகள் பற்றிய அறிவிப்பு வார இதழில் மட்டுந்தான் பிரசுரமாகுமா...முகநூல்/ மற்ற சமூக ஊடகங்களிலோ அல்லது செய்திதாள்களில் வருமா? இந்த வார இதழில் தான் வருகிறது என்பதை எதை வைத்து தெரிந்துகொள்வது தாங்கள் கூற இயலுமா...

  பதிலளிநீக்கு
 4. கல்கி இதழ் நடத்திய சிறுகதை ப் போட்டி முடிவுகள் எப்போது என்பதை அறிய விரும்புகிறேன் அய்யா,

  பதிலளிநீக்கு
 5. இம்மாத்தில் முடிவு எதிர்பார்க்கலாமா... நன்றி

  பதிலளிநீக்கு
 6. மதுவிலக்கு விழிப்புணர்வு சிறுகதை போட்டிக்கான முடிவுகள் வந்து விட்டதா?

  பதிலளிநீக்கு
 7. கல்கி முகநூல் பக்கத்தில் மதுவிலக்கு ப்போட்டி முடிவு எப்போது என்று பதிவிட்டிருந்தேன்.அதற்கு அவர்கள் அனுப்பிய தகவல்,
  "கல்கி இதழில் விரைவில் அறிவிப்பு வரும். தயவு செய்து காத்திருங்கள்" என்று பதில் அனுப்பினார்கள்.

  பதிலளிநீக்கு
 8. மதுவிலக்கு விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டி - 2019 முடிவுகள்

  https://www.senkani.com/2020/05/kalki-mathuvilakku-story-contest-2019.html

  பதிலளிநீக்கு
 9. முடிவுகள் வெளியாகிவிட்டது. வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. முடிவுகளை இங்கே சொல்ல முடியுமா?! தேடினேன் பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு