தாத்தா


தாத்தா ஊருக்கே
அவர் பிச்சைக்காரர்
குழந்தைக்கு மட்டுமே
தாத்தாவகிறார்.


                          - கட்டுமாவடி கவி கண்மணிநன்றி - குங்குமம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்