திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு 2024

 "எழுத்து" தமிழிலக்கிய அமைப்பு

திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு

2024ம் ஆண்டுக்கான

ரூ.2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம்) பரிசுக்கான

நாவல் போட்டி!



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. கடல்கடந்த எழுத்தாளர்களுக்கு எழுத்துவின் நாவல்ப்போட்டிக்கு பிரதியைப்பதித்து பைண்ட்செய்து அஞ்சலில் அனுப்புவது சிரமமானதொரு காரியம். நவீன எண்ணிய வசதிகள் வந்திருக்கும் இக்காலகட்டத்தில் நீங்கள் Pdf பிரதிகளையோ/ ஒருங்குறியிலான மென்பிரதிகளையோ தவிர்த்து பைண்ட் செய்யப்பட்ட பிரதிகளையே அனுப்பவேண்டுமென நிபந்தனை விதிப்பதானது பல படைப்பாளிகளை மேற்படி போட்டியிலிருந்து ஒதுங்கியிருக்கச்செய்யும். சிந்திக்கவும்.

    பதிலளிநீக்கு