
கொரிய தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைப்பில் மகளிர் தினம் முதல், நமது சங்கம் பல்வேறு தலைப்புகளின் கீழ், துறைசார் வல்லுனர்களின் கருத்தரங்குகளை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்!!
அவ்வண்ணமே, "உணவே மருந்து" என்ற தலைப்பின் கீழ் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தலைப்பின்கீழ் இரண்டாம் கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை (2021-07-17) மாலை 8.30 மணிக்கு "தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்" குறித்து முனைவர். இந்து பாலா, உதவிப் பேராசிரியர், திருவள்ளுவர் கல்லூரி,பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் கருத்துரை வழங்க இருக்கிறார். அனைவரையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்😃😃
நிகழ்வுக்கான இணைப்பு
தலைப்பு: தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் - முனைவர் இரா. இந்து பாலா
நேரம்: சூலை 17, 2021 08:30 PM Seoul
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89433117512?pwd=d0ZxTTh2RWZpenNtZzd1TE56a2lHUT09
பயனர் என்: 894 3311 7512
கடவுச்சொல்: 763616
0 கருத்துகள்