உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டிகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் வாசகம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்