இணையவழி முன்வாய்மொழித் தேர்வுகள்
தலைப்பு : சமுதாய நோக்கில் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்
ஆய்வாளர் : த.கிறிஸ்டி
நாள் : 29.03.2021
நேரம் : பிற்பகல் 2.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
-----------------------------------
தலைப்பு : இனவரைவியல் நோக்கில் எட்டுத்தொகை
ஆய்வாளர் : மா.ராகுல் காந்தி
நாள் : 29.03.2021
நேரம் : பிற்பகல் 3.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை
------------------------------------
இணைப்பில் இணையக் கீழே உள்ள லிங்கினைச் சொடுக்கவும்.
*Link :*https://meet.google.com/edy-judq-qxg
_________
இணைய இணைப்பில் இணைய அழைக்கும்
முனைவர் பெ. இளையாப் பிள்ளை
நெறியாளர்
பேராசிரியர் மற்றும் தலைவர்
இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 10.
0 கருத்துகள்