சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி

 சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி -  2021






விதிமுறைகள்:

நடுவர் தீர்ப்பே இறுதியானது

திருநங்கையர் /திருநம்பியர் குறித்த சிறு கதைகளாக மட்டுமே இருந்திட வேண்டும்.

கதைகள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தெரிவிக்கப்பட்ட மின்னஞ்சலில் யுனிகோடு அல்லது பாமினி எழுத்துருக்களில் தட்டச்சு செய்து / அல்லது கைப்பிரதிகளின் ஸ்கேன் செய்த படிவமாக அனுப்பிட வேண்டும்.

கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.03.2021.

தங்களின் சொந்த படைப்பு/இதழ்களில் அச்சிடாதவைக்கான கடிதம் தேவை.

உலகத் தமிழர்கள் எவரும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பிட வேண்டும்.

கதைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் மற்றும்

சந்தேகங்களுக்கான தொடர்பு எண்கள்

MAIL ID: [email protected]

Mobile: 9600555097 - 9965140064

திருநங்கையர் ஆவண மையம்,

எண் 49 - முதல் தளம், 3வது குறுக்குத்தெரு,

விஸ்வநாதபுரம், மதுரை

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்