பேராசிரியர் செண்பகம் ராமசாமி நினைவு குறுநாடகப் போட்டி
10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள்
ஒவ்வொன்றுக்கும்
பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.
மாதம் ஒரு படைப்பாகக் கணையாழியில் அவை வெளிவரும்.
மார்ச் 31க்குள் படைப்புகள் வந்துசேர வேண்டும். •
[email protected] மின்னஞ்சலுக்கு யூனிகோடு எழுத்துருவில் வரும் படைப்புகள் மட்டுமே போட்டிக்குக் கருதப்படும்.
1 கருத்துகள்
ஐயா என்னக்கு தலைப்பு மட்டும் தான் தெரிய வில்லை
பதிலளிநீக்கு