"கடலைத் தேடிப்போகும் மழைத்துளி'
கவிதைத் தொகுப்பு வாங்கிவீட்டீர்களா?
இத்தொகுப்பு பற்றிய விமர்சனக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த விமர்சனத்திற்குப் பரிசு உண்டு
விமர்சனங்களை முகநூலில் பதியலாம்.
[email protected] என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.
இந்த 44-வது சென்னை புத்தகக் கண்காட்சியில்
ஒரு மழைத்துளியாக..
தேநீர் பதிப்பக வெளியீடான
என் கவிதைத் தொகுப்பு
'கடலைத் தேடிப்போகும் மழைத்துளி'
இன்று முதல்
டிஸ்கவரி - f19
பரிதி பதிப்பகம்-65
யாவரும் - 95
கலக்கல் ட்ரீம்ஸ் - 155
பனுவல் - 166 - 167
அரங்கங்களில் கிடைக்கும்
0 கருத்துகள்