சூழலியல் கவிதை போட்டிக்கான அறிவிப்பு

 

 


 

சூழலியல் கவிதை போட்டிக்கான அறிவிப்பு &  விதிமுறைகள்  :


1. கவிதைகள் வெள்ளைத்தாளில் எழுதப்பட்டு ,  இறுதியில் எழுதியவரின் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும் மற்றும் கையொப்பத்தின் கீழ் அவரது பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும் & எழுதியதை தெளிவாக படம் எடுத்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.


2. போட்டியில் 14 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் &  இறுதியில் எழுதி அனுப்புகின்றவரின் பெயர் , முகவரி  , அலைபேசி எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும் 


3. கவிதைகள் உங்களால் சொந்தமாக எழுதப்பட்டததாக இருக்க வேண்டும்


4.சூழலியலை சார்ந்த கவிதைகளை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்


5.ஒரு நபர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம்

 
6. ஒரு கவிதையை அதிகட்சமாக 12 வரிகைளை கொண்டு எழுதி அனுப்பவும் & கவிதைகளை தமிழ் மொழியில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் 


7. அதிகபட்சமாக கவிதைகள் எழுதிய 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு , அவர்களுக்கு இணைய வழி பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இணைய வழி பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்படும் &  கிடைக்கப்பெறும் அனைத்து கவிதைகளும் கூடிய விரைவில் காடுகள்.காம் - www.kaadugal.com இணையதளத்தில் பதிவேற்றப்படும்


8. கவிதைகளின் உரிமை தொடர்பான அனைத்து விவகாரங்களும் எழுதி அனுப்புபவரையே சார்ந்தது என்பதையும் , காடுகள்.காம் - www.kaadugal.com அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்


9.இந்த சூழலியல் கவிதை போட்டி தொடர்பான அனைத்து விசயங்களையும் திருத்துவதோ / நீக்குவதோ / சேர்ப்பதோ காடுகள்.காம் - www.kaadugal.com ன் முடிவிற்கு உட்பட்டது

 

கவிதைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]

 




கருத்துரையிடுக

0 கருத்துகள்