தமிழக அரசின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய "தேவதைகளால் தேடப்படுபவன்"கவிதை நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் தங்கம் மூர்த்தி அவர்களின் இலக்கியப் பணி சிறக்க செங்கனி.காம் ஆசிரியர் குழுவின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
0 கருத்துகள்