எழுத்தாளர் ஐ.கிருத்திகா எழுதிய உப்புச்சுமை சிறுகதைத் தொகுப்பு..
எழுத்தாளர் ஐ.கிருத்திகா
காலச்சுவடு, கணையாழி, கல்கி, காமதேனு, மங்கையர்மலர், கனவு என பல்வேறு இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருபவர்.. கலந்துக்கொள்ளும் சிறுகதை, நாவல், குறுநாவல் போட்டிகளில் தொடர்ந்து பரிசுகளை பெற்றுவருகிறார்.
பெற்ற பரிசுகளில் சில…
• க.சீ.சிவகுமார் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
• டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
• கோவை ஞானி அவர்கள் நடத்திய பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப்போட்டியில் மூன்று முறை பரிசு
• மங்கையர் மலர் தன்னம்பிக்கை சிறுகதை போட்டியில் பரிசு
• எம்.டி.கோபாலாகிருஷ்ணன் நினைவுச் சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு
• பொதுகை சாரல் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
• கண்மணி மெகா நாவல் போட்டியில் முதல் பரிசு
• கலைமகள் இதழ் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவுக் குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு
19 சிறுகதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு
168 பக்கங்கள்.
0 கருத்துகள்