கே.கே.நகர்:
டிஸ்கவரி புக் பேலஸ் 50 நாட்களுக்குப் புத்தகக்காட்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. கே.கே.நகர் மேற்கிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடையின் தரைத் தளத்தில் டிசம்பர் 20 முதல் 50 நாட்களுக்குப் புத்தகக்காட்சி நடக்கிறது. 10-50% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 87545 07070
நங்கநல்லூர்:
ஸ்டேட் பேங்க் காலனி பேருந்து நிறுத்தத்துக்கு அருகேயுள்ள ஜே.கே.மஹாலில் டிசம்பர் 16 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜனவரி 3 வரை நடக்கிறது. தொடர்புக்கு: 98843 55516.
மேற்கு மாம்பலம்:
மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் புத்தகக்காட்சி ஆரிய கௌடா சாலையிலுள்ள ஷோபனா கல்யாண மண்டபத்தில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 3 வரை நடக்கிறது.
தொடர்புக்கு: 90421 89635
0 கருத்துகள்