கவிஞர் யாழினி ஸ்ரீ-யின் இரண்டாவது கவிதை நூல்
வெளிச்சப் பூ
வெளியீட்டு விழா
11.10.2020 - ஞாயிறு காலை 10 மணி ஞாயிறு || ஸ்ரீ சக்தி திருமண மண்டபம் ஆலங்கொம்பு, மேட்டுப்பாளையம்.
தலைமை : திரு. ஆர்.கே.பழனிசாமி, தலைவர், ஜடையாம்பாளையம் ஊராட்சி.
வரவேற்புரை : எழுத்தாளர் சங்கீதா ராமசாமி.
அறிமுகவுரை : கவிஞர் வீரசோழன் திருமாவளவன், வழக்கறிஞர்.
வெளியிடுபவர் : கவிஞர் பூ.அ.இரவீந்திரன் தலைவர், தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கம்.
பெற்றுக் கொள்பவர் : திருமதி. சுந்தரி முத்துசாமி
வாழ்த்துரை : தோழர் ப.பா.ரமணி
மாவட்டச் செயலாளர், த.க.இ.பெ.திரு. கன்னிமாரா பாலகிருஷ்ணன்
வாசகர் பார்வை : கவிஞர் விக்ரம் எஸ்.வைத்யா கவியோடை நிறுவனர்
ஏற்புரை : கவிஞர் யாழினி ஸ்ரீ
நன்றியுரை : தோழர் ஜீவா பொன்னுலகம் பத்தக நிலையம்.
0 கருத்துகள்