கற்பனைக்கு, கதவுகள் இல்லைதானே? இந்த போட்டோ பார்த்தீங்களா? சரி அந்தச் சிறுமியும் பொம்மையும் அப்படி என்னதான் பேசிக்கொள்வார்கள்? உங்களுக்கு ஒரு கற்பனை உதிக்குமல்லவா... அந்த உரையாடல் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அது சீரியஸாக இல்லாமல் ரிலாக்ஸா நக்கலா கிண்டலா படித்தால் புன்னகை வரும்படி நிகழ்காலத்தில் பொருந்தும்படியா இருக்க வேண்டும் . அவ்வளவுதான். கல்கி அலுவலக முகவரிக்கு தபால் அட்டையிலும் அனுப்பலாம்.மெயிலிலும் அனுப்பலாம். அல்லது கல்கி முகநூலிலும் பதிவிடலாம். ஆசிரியரின் முடிவே இறுதியானது. தேர்வாகும் பெஸ்ட் டயலாக் ஐந்துக்கு தலா ரூ. 100/- பரிசு. எழுத ஆரம்பிச்சாச்சா…?
0 கருத்துகள்