தேநீர் பதிப்பகத்தின் முன் வெளியீட்டுத் திட்டம் நாவலாசிரியர் சீனிவாசன் நடராஜன் அவர்களின்- தாளடி நாவல்
பக்கங்கள் -208
விலை ரூபாய் 230
முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய் 200 மட்டுமே
பணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்
N.kokilan
Indian Bank
Jolarpettai
529158309
IFSC IDIB000J025
GPay (அ) phonepe யில் செலுத்த 9080909600
சீனிவாசன் நடராஜன் Srinivasan Natarajan ஓவியர், நாவலாசிரியர், புகைப்பட கலைஞர், ராஜமன்னார்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
தமிழ்நாடு அரசின் 2007ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, தேசிய அளவிலான இரண்டு விருதுகள், மாநில அரசின் விருது என்று பல விருதுகளை பெற்றவர்.
ஆய்வு மாணவராக இவர் வெளியிட்ட ஆய்வு கட்டுரைக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும்,இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய அளவிலும், உலக அளவிலும் 30 ஆண்டுகளாக பல கண்காட்சிகளை நடத்திவருகிறார்.
சைவ சித்தாந்தம் படித்தவர், நுண்கலை கல்வி வண்ணக் கலைப்பிரிவில், இளங்கலை,முதுகலைப் பட்டம், மேலாண்மையில் முதுகலை பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.
1991இல் சென்னை விமான நிலையத்தில் இவரின் முதல் தனிநபர் கண்காட்சி நடந்தது, அதே ஆண்டில் நோட்புக் கவிதைகள் என்ற பெயரில் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து விடம்பனம் நாவல், அச்சப்படத் தேவையில்லை, நம்மோடுதான் பேசுகிறார்கள், புனைவு, கனவு விடியும், என்ற கட்டுரைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
பிரபஞ்சத்தை வாசித்தல், சிறுக் கோட்டு பெரும்பழம் கட்டுரை நூல்களை தொகுத்தவர்.
கணையாழி இலக்கிய இதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலைகழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் செயல்பட்டவர்.
தமிழ் இலக்கியத்தில் கவிதைகளுக்கான, 1லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய கவிஞர் ஆத்மாநாம் விருதை ஆண்டுதோறும் வழங்கும் ஆத்மாநாம் அறக்கட்டளையின் நிறுவனர்.
(பணம் செலுத்தியவர்கள் -9080909600 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்தவும்)
முன்பதிவு கடைசி தேதி ஆகஸ்ட் 15

0 கருத்துகள்