நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள்
1. கயம்
2. அரசுவா
3. அல்லியன்
4. வேழம்
5. களிறு
6. பிளிறு
7. அனுபமை
8. ஆனை
9. களபம்
10. இபம்
11. மாதங்கம்
12. இரதி
13. கைம்மா
14. குஞ்சரம்
15. வாரணம்
16. வல்விலங்கு
17. கரி
18. அஞ்சனாவதி
19. அத்தி
20. அத்தினி
21. அஞ்சனம்.
0 கருத்துகள்