ரூ ஒரு லட்சம்‌ பரிசுக்கான நாவல்‌ போட்டி


திருமதி செளந்தரா கைலாசம்‌ இலக்கியப்‌ பரிசு
எழுத்து மற்றும்‌ கவிதா பதிப்பகம்‌
இணைந்து நடத்தும்‌ 
ரூ ஒரு லட்சம்‌ பரிசுக்கான நாவல்‌ போட்டி

எழுத்து மற்றும்‌ கவிதா பதிப்பகம்‌ இணைந்து திருமதி செளந்தரா கைலாசம்‌ இலக்கியப்‌ பரிசாக ௫ ஒரு லட்சம்‌ வழங்கப்பரும்‌ நாவல்‌ போட்டியினை நடத்திவருகின்றது. 2019 ஆண்டிற்கான சிறந்த நாவலாக எழுத்தாளர்‌ ஜாகிர்ராஜா எழுதிய “சாமானியரைப்‌ பற்றிய குறிப்புகள்‌” தேர்ந்துதெடுக்கப்பட்டு , ரூபாய்‌ ஒரு லட்சம்‌ பரிசு வழங்கப்பட்டது.

தற்போது 2020ம்‌ ஆண்டிற்கான நாவல்‌ போட்டியினை எழுத்து - கவிதா
பதிப்பகம்‌ இணைந்து அறிவிக்கின்றது.

இந்‌நாவல்‌ போட்டிக்கு, ஆழ்ந்த கருத்தாழத்தோடும்‌, நவீன சிந்தனைகளோடும்  எழுதப்பட்ட,பிரசுரிக்கப்படாத  புதிய நாவல்கள்‌
வரவேற்கப்படுகின்றன. நாவல்கள்‌ அனுப்பிட 2020, நவம்பர்‌ 30ம்‌ நாள்‌
வரை கால அவகாசம்‌வழங்கப்படுகிறது.
“எழுத்து அறக்கட்டளையினரால்‌நியமிக்கப்படும்  எழுத்தாளர்‌ குழு நாவல்களைத்‌ தேர்ந்தெடுக்கும் . 2021 ஜனவரியில்‌ விழாநடத்தப்பட்டு பரிசுவழங்கப்படும் . தமிழ்‌ இலக்கியத்தையு ம்‌, தரமான தமிழ்‌ எழுத்தாளர்களையும்‌ ஊக்குவிக்கும்‌ நோக்கோரு இயங்கி வருகிற“ எழுத்து தமிழ்‌ இலக்கிய அமைப்பிற்குத்‌ தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ தொடர்ந்து துணை நிற்க வேண்டுகிறோம்‌.

நாவல்‌ போட்டிக்குப்‌ படைப்புகள்‌ அனுப்புவோர்‌ கணிப்பொறியில்‌
எழுத்துக்களைஅச்சிட்டு , சாதாரண மேலட்டை பைண்டிங்‌ செய்து,
மூன்று பிரதிகள்‌ விரைவு அஞ்சல்‌ அல்லது கூரியரில்‌ அனுப்பிட
வேண்டூகிறோம்‌.

முகவரி:

30, எல்டோராடோ
112, நுங்கம்பாக்கம்‌ நெடுஞ்சாலை,
சென்னை - 600 034.
தொலைபேசி : 0௦44-2827 0937

மின்னஞ்சல் : [email protected] 
முகநூல் : ezhuttu 
ட்விட்டர : @ezhuttu 
வலைதளம் : www.ezhuttu.com 



கருத்துரையிடுக

4 கருத்துகள்