துயிலாத ஊழ்
சமகால ஈழச் சிறுகதைகள்வெளியீட்டு விழா
வெளியிடுபவர்
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்
பெற்றுக்கொள்பவர்
எழுத்தாளர் வாசுமுருகவேல்
சிறப்புரை
எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்
எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன்
நன்றியுரை
எழுத்தாளர் அகரமுதல்வன்
தொகுப்புரை
எழுத்தாளர் பாரதிகனகராஜ்
நேரம்
16.02.2020 ஞாயிறு
மாலை 6.00 மணிக்கு
இடம்
பிரண்ட்ஸ் பார்க்
வளசரவாக்கம்
சென்னை - 87
0 கருத்துகள்