நிகழ்ச்சி நிரல்
நேரம் : காலை 9 மணி
இறை வணக்கம்
வரவேற்புரை
கே.ஸ்ரீனிவாசராவ்
(செயலர் சாகித்திய அகாதெமி)
தலைமை உரை
(தலைவர் சாகித்திய அகாதெமி)
சந்திரசேகர கம்பார்
பால சாகித்திய புரஸ்கார் 2019 விருதுகள் வழங்குதல்
சிறப்புரை
வைரமுத்து
(சிறந்த தமிழ்க் கவிஞர்)
நிறைவுரை
மாதவ் கௌசிக்
(துணைத் தலைவர் சாகித்திய அகாதெமி)
தேநீர் : மாலை 4.30 மணி
விருதாளர்கள் சந்திப்பு
விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொள்வார்கள்
இடம்
சிற்றரங்கம் முதல் தளம்
பாரதீய வித்யா பவன் மயிலாப்பூர்
சென்னை.
பால சாகித்திய புரஸ்கார் 2019 விருதுகள் |
0 கருத்துகள்