வானம் செயலியின் நவம்பர்-2020 மாத சிறந்த படைப்பாளி

 


நீங்கள் கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ளவரா..? வானம் உங்களுக்குக்கான இலக்கியத் தளம் 

https://play.google.com/store/apps/details?id=com.senkani

கருத்துரையிடுக

2 கருத்துகள்


  1. செங்கனி இலக்கியக் குழுமத்தின் வானம் செயலியில் படைப்புகளை பதிவிட்டு வந்தேன்.

    எதிர்பாராத நேரத்தில் சிறந்த படைப்பாளர் சான்றிதழும் பரிசுப் புத்தகங்களும் அளித்துள்ளது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    செங்கனி இலக்கியக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕.

    பதிலளிநீக்கு